இந்திய ஏற்றுமதிக்கு சவால் விடும் காரணிகள்..

இந்திய ஏற்றுமதிக்கு சவால் விடும் காரணிகள்..

இந்தியா ஏற்றுமதியில் வேகமாக முன்னேறி வந்தாலும் சவால்களும் உள்ளது..


இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு மட்டுமல்லாமல் உலக அளவில் பல்வேறு நாடுகளில் அனைத்து ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் பிரச்சனை.

கண்டைனர் தட்டுப்பாடு மற்றும் கப்பல் போக்குவரத்து செலவு இரண்டும் பலமடங்கு அதிகரித்து இருக்கின்றன.

கண்டைனர் தட்டுப்பாட்டை நீக்க மத்திய அரசு சில முயற்சி எடுத்து வருகிறது.

ஆனால் கப்பல் போக்குவரத்து செலவு என்பது மத்திய அரசின் கையில் இல்லை.

இது அனைத்து உலக நாடுகளும் கப்பல் முதலாளிகளும் அமர்ந்து பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினை.

இதுபோன்ற அடக்கவிலை அதிகரிப்பதால் பல நாடுகளில் இருந்து வரும் ஆர்டர்கள் எண்ணிக்கை குறைகிறது.

முன்பு இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு ஒரு 40 அடி கண்டைனர் அனுப்ப ஆன செலவு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய். தற்போது நான்கு லட்ச ரூபாயாக அதிகரித்துள்ளது.

முன்பு இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 40 அடி கண்டைனர் அனுப்ப ஆன செலவு 2.9 இலட்ச ரூபாய்.  ஆனால் தற்போது ஆகும் செலவு 11 லட்ச ரூபாய்.

உண்மையிலேயே இது மிகப்பெரிய சவால்.

உலக நாட்டுத் தலைவர்களும் கப்பல் கம்பெனி நிர்வாகமும் இணைந்து பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினை இது..

அடுத்த மாதம் நடைபெறவுள்ள எங்கள் ஆன்லைன் ஏற்றுமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க 91-9043441374 என்ற எண்ணை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு  கொள்ளலாம்.

#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்

Comments