சாதாரண பேனா கூட இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகிறது..
பால் பாயிண்ட் பேனா இந்தியாவில் இருந்து கடந்த வருடம் 84 மில்லியன் டாலர்கள் அளவிற்கு ஏற்றுமதி ஆகி உள்ளது.
வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ் ஜெர்மனி மட்டுமல்லாமல் தாய்லாந்து அல்ஜீரியா கொலம்பியா ஐக்கிய அரபு அமீரகம் மெக்சிகோ ரஷ்யா பிரான்ஸ் நேபாளம் ஜெர்மனி சவுதி அரேபியா போன்ற பல நாடுகள் இறக்குமதி செய்கின்றன.
பல்வேறு நாடுகளில் உள்ள மருத்துவமனைகள் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றிற்கு பிரத்தியேகமாக அவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட பேனாக்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் குறைந்த முதலீட்டில் நீண்ட கால அடிப்படையில் தொடர்ந்து இந்த தொழிலை செய்து வரலாம்.
இந்தியாவில் பேனா தயாரிக்கும் பல நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பிரத்தியேகமாக வடிவமைத்து தருகின்றன..
அடுத்த மாதம் நடைபெறவுள்ள எங்கள் ஆன்லைன் ஏற்றுமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க 91-9043441374 என்ற எண்ணை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்
Comments
Post a Comment