கோடிகளில் லாபம் தரும் மனித முடி ஏற்றுமதி..
உலகில் பல்வேறு நாடுகளில் மருத்துவ மற்றும் அழகு சாதன துறையில் மனித முடிகளின் தேவை அதிகரித்து வருகிறது.
கடந்த வருடம் இந்தியா 367 மில்லியன் டாலர் அளவிற்கு மனித முடிகளை ஏற்றுமதி செய்துள்ளது.
மனித முடி ஏற்றுமதி வளர்ச்சி 44 சதவீதமாக உள்ளது.
சீனா அமெரிக்கா ஹாங்காங் மலேசியா வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் இந்தியாவில் இருந்து மனித முடிகளை இறக்குமதி செய்கின்றன.
நீண்ட மனித முடிகளுக்கு உலக அளவில் தேவை அதிகமாக உள்ளது.
நீண்ட மனிதன் முடி முடிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது.
மேற்சொன்ன காரணங்கள் தவிர சில நாடுகள் மனித முடிகளை உரங்கள் தயாரிக்கவும் மரச்சாமான்கள் தயாரிப்பதற்கும் ஆராய்ச்சி செய்து வருகிறது..
இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால் உலக அளவில் மனித முடி களுக்கான தேவை இன்னும் அதிகரிக்கும்..
அடுத்த மாதம் நடைபெறவுள்ள எங்கள் ஆன்லைன் ஏற்றுமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க 91-9043441374 என்ற எண்ணை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்
Comments
Post a Comment