விளக்கெண்ணை ஏற்றுமதி வாய்ப்புகள்..
இந்தியாவிலிருந்து விளக்கெண்ணெய் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.
கடந்த வருடம் 846 மில்லியன் டாலர் அளவிற்கு நாம் விளக்கெண்ணையை சீனா நெதர்லாந்து பிரான்ஸ் அமெரிக்கா தாய்லாந்து ஜப்பான் கொரியா இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இருக்கிறோம்.
நம்மிடமிருந்து விளக்கெண்ணையை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் சீனா முக்கியமான நாடு.
பல நாடுகள் தொழிற்சாலை உபயோகத்திற்காக வும் உணவுப்பொருட்கள் உற்பத்திக்காகவும் அழகு சாதனங்கள் தயாரிக்கவும் விளக்கெண்ணையை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கின்றன.
சீனா மட்டும் விளக்கெண்ணெய் மட்டுமல்லாமல் அதன் மூலப் பொருளான ஆமணக்கையும் இறக்குமதி செய்கிறது.
இப்படி இறக்குமதி செய்யும் சீனா எதிர்காலத்தில் ஆமணக்கில் இருந்து விளக்கெண்ணை தயாரித்து ஏற்றுமதி செய்து நமக்கே போட்டியாளராக உருவாகலாம் என்று விளக்கெண்ணை ஏற்றுமதியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனவே மத்திய அரசு ஆமணக்கு ஏற்றுமதிக்கு உடனடி தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள எங்கள் ஆன்லைன் ஏற்றுமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க 91-9043441374 என்ற எண்ணை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு சொல்லலாம்.
#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்
Comments
Post a Comment