மரபணு மாற்றப்பட்ட சோயாவை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு

மரபணு மாற்றப்பட்ட சோயா இறக்குமதிக்கு அனுமதி அளித்த இந்தியா..

உலகம் முழுவதும் மரபணு மாற்றப்பட்ட பல்வேறு உணவு தானியங்களுக்கு தடை உள்ளது.

இந்தியாவில் தீவனத் திற்கான சோயாவின் தேவை அதிகமாக உள்ளது.

உள்நாட்டில் அதன் விலை மிக அதிகமாக இருக்கிறது.

தீவனத் தேவையைப் சமாளிக்க இறக்குமதியை இந்தியா நாடும்போது மரபணு மாற்றப்பட்ட சோயா மட்டுமே கிடைத்தது.

இந்த மரபணு மாற்றப்பட்ட சோயாவை வேறுவழியில்லாமல் இறக்குமதி செய்ய இந்திய அரசு முடிவெடுத்தது.

நவ சேவா துறைமுகம் வழியாக மட்டுமே இந்த மரபணு மாற்றப்பட்ட சோயா இறக்குமதி செய்யப்பட வேண்டும்.

கண்டிப்பாக இது கால்நடைத் தீவனத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

மனிதர்கள் உபயோகிப்பதற்கு தடை உட்பட பல நிபந்தனைகளுடன் மத்திய அரசு இதற்கான அனுமதியை வழங்கியது..

இதன் மூலம் இந்தியாவில் கால்நடை தீவனத்தின் தேவை பூர்த்தியாகி உள்ளது.

இதை இறக்குமதி செய்து விற்பனை செய்பவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று தற்போது மத்திய அரசு தூத்துக்குடி துறைமுகம் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாகவும் இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது..

மேலும் விவரங்களுக்கு  91-9043441374 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.


#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்

Comments