மாதுளம்பழம் ஏற்றுமதி வாய்ப்புகள்

மாதுளம்பழம் ஏற்றுமதி வாய்ப்புகள்..

2020-2021 காலகட்டத்தில் நாம் 70 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இந்தியாவிலிருந்து மாதுளம்பழத்தை ஏற்றுமதி செய்து இருக்கிறோம்.

நம்மிடமிருந்து மாதுளம் பழங்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகள் பங்களாதேஷ் ஐக்கிய அமீரக குடியிருப்பு கத்தார் நேபாளம் நெதர்லாந்து சவுதி அரேபியா மற்றும் ஓமான்.

உலகிலேயே அதிக அளவு மாதுளம்பழத்தை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா.

ஆனால் உலக அளவில் மாதுளம்பழ ஏற்றுமதியில் நமது பங்கு வெறும் 7 சதவீதம் தான்.

ஸ்பெயின் நாடு அதிக அளவு மாதுளம் பழங்களை ஐரோப்பிய நாடுகளுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது.

உலக அளவில் மாதுளம்பழ ஏற்றுமதியில் ஸ்பெயின் நாட்டின் பங்கு சுமார் 65%.

முழு மாதுளம் பழம் மட்டுமல்லாமல் மாதுளம்பழத்தின் ஜூஸ் மற்றும் மாதுளம் பழ விதைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மதிப்புக்கூட்டல் மாதுளம்பழ ஏற்றுமதியில் உலர்ந்த மாதுளை விதைகள் ஏற்றுமதி தற்போது பிரபலமாகி வருகிறது.


ஏற்றுமதி தொழில் நுணுக்கங்களை முழுமையாக அறிந்துகொள்ள விரும்பினால் எங்கள் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் நீங்கள் பங்கு பெறலாம்.  மேலும் விவரங்களுக்கு  91-9043441374 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்

Comments