ஏற்றுமதியில் கடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்ள வேண்டும்?

ஏற்றுமதியில் கடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்ள வேண்டும்?

ஏற்றுமதியில் கடன் பாதுகாப்பு நடவடிக்கை சரியானபடி நிர்வகிக்கப் படவேண்டும்.

ECGC மூலம் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறையும் இறக்குமதியாளர் பற்றிய கடன் உறுதி அறிக்கை பெறப்பட வேண்டும்.


இந்த நோய் தொற்று காலத்தில் உலக அளவில் பல நாடுகளில் பல இறக்குமதியாளர்கள் திவாலா கின்றனர்.

பாதுகாப்பு பணபரிவர்த்தனை முறையான 100 சதவீத அட்வான்ஸ் அல்லது பாதி முன்பணம் பெற்றுக்கொண்டு ஏற்றுமதி நடவடிக்கையில் ஈடுபடுவது பாதுகாப்பானது.

LC மூலம் ஏற்றுமதி செய்வது ஏற்றுமதியாளர் மற்றும் இறக்குமதியாளர் இருவருக்கும் பாதுகாப்பான நடைமுறையாகும்.

அனுப்பிய பொருள்களில் இறக்குமதியாளர் ஏதேனும் குறை கூறி ஏற்றுமதியாளர் இடம் விலையை குறைக்க சொல்லும்போது ஒரு அங்கீகாரம் பெற்ற இன்ஸ்பெக்சன் ஏஜென்சி மூலம் உறுதி செய்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுப்பது உகந்தது.

ஏற்றுமதி ஒப்பந்தம் அல்லது LC பெறப்பட்ட பிறகு பணம் பெறும் முறைகளை மாற்றுவது கூடாது.  வங்கிகளையும் வங்கி கணக்கு எண்ணையும் மாற்றுவது கூடாது.

உலக அளவில் சிறு குரு ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் GDP சுருங்கியுள்ளது.

மிக மிக கவனமாக ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு 91-9043441374 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்

Comments