வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் APEDA இணைந்து மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்

APEDA மற்றும் தமிழ்நாடு விவசாய இணைந்து சமீபத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டனர்.

இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட அன்று APEDA தலைவர் முனைவர் அங்கமுத்து ஐஏஎஸ் அவர்கள் சில முக்கியமான கருத்துக்களை கூறினார்.  அவற்றை இங்கு விரிவாக காணலாம்.

இந்தியாவிலிருந்து அதிக அளவு ஏற்றுமதியாகும் தானிய மற்றும் உணவுப் பொருட்களில் முதலிடத்தில் இருப்பது அரிசி மற்றும் இறைச்சி.

பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள், உணவு தானிய வகைகள் மற்றும் தோட்டக்கலை பொருட்கள் போன்றவற்றிற்கான ஏற்றுமதி வாய்ப்பு பெரிய அளவில் உள்ளது.

புதிதாக ஏற்றுமதி தொழிலுக்கு வருபவர்கள் முறையாக ஏற்றுமதி பயிற்சி பெற்று வருவது மிகவும் முக்கியம்.

APEDA நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் சென்னை மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் உள்ளது.  இவற்றை ஏற்றுமதியாளர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நோய்தொற்று காலங்களில் விவசாய பொருட்களின் ஏற்றுமதி பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.  இன்றும் எந்த ஒரு தொய்வும் இல்லாமல் விவசாய மற்றும் உணவு பொருட்களின் ஏற்றுமதி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆப்கானிஸ்தானில் அரசியல் சூழல் மாறி இருப்பதால் அங்கிருந்து நாம் செய்யக்கூடிய இறக்குமதிக்கு சற்று பாதிப்பு உள்ளது.  ஆனால் இதை மிக விரைவில் சரியாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

APEDA மற்றும் விவசாய பல்கலைக்கழகமும் இணைந்து தமிழகம் முழுவதும் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக பயிற்சிகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

ஏற்றுமதி தொழில் நுணுக்கங்களை முழுமையாக அறிந்துகொள்ள விரும்பினால் எங்கள் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் நீங்கள் பங்கு பெறலாம்.  மேலும் விவரங்களுக்கு  91-9043441374 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்

Comments