மத்திய அரசு RoDTEP என்ற புதிய சலுகையை ஏற்றுமதியாளர்களுக்கு அறிவித்துள்ளது.
இதன் மூலம் 8555 பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள் பயன்பெறுவார்கள்.
அதிக வேலை வாய்ப்பை வழங்கக் கூடிய மீன்வளம், விவசாயத்துறை, தோல் பதனிடும் தொழில், நவரத்தின கற்கள் மற்றும் தங்க நகைகள் உற்பத்தி செய்யும் தொழில் போன்றவை பயன் பெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
குறைந்தபட்சமாக 0.3% இருந்து அதிகபட்சமாக 4.3% வரை ஏற்றுமதியாளர்கள் செலுத்தும் வழியில் திரும்ப கிடைக்கும்.
எரிபொருளுக்காக செலவிடும் வரி, சரக்கு கிடங்கு வரி, மற்றும் மின்சாரத்துக்கு செலுத்தும் வரி போன்றவை இதில் அடங்கும்.
மத்திய அரசின் கூற்றுப்படி மூன்றில் இரண்டு ஏற்றுமதியாளர்கள் இதன் மூலம் பயன் பெறுகிறார்கள்.
இந்த வரிச்சலுகை ஏற்றுமதியாளர்களுக்கு முழு திருப்தி அளிக்கவில்லை.
குறிப்பாக வாகன உற்பத்தி அதிக வேலை வாய்ப்பு தரும் ஒரு தொழில்.
வாகன ஏற்றுமதிக்கு பெரிய அளவில் சலுகைகள் வழங்கப்படவில்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டு.
மத்திய அரசு எதிர்காலத்தில் இதில் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது.
ஆன்லைன் மூலம் நடைபெறும் எங்களது இலவச ஏற்றுமதி தொழில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள 91-9043441374 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யவும்.
#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்
Comments
Post a Comment