முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவி காலத்தில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இலவச வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருந்தன.
குறிப்பாக வேளாண்மை பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றில் இரு நாடுகளும் எவ்வித இறக்குமதி வரியும் இன்றி வர்த்தகம் செய்ய ஒப்புக் கொள்ள வரும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அமெரிக்காவில் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் இந்த நடவடிக்கை முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை.
புதிய அதிபர் ஜோ பைடன் பதவியேற்ற பிறகு இதுபோன்ற இலவச வர்த்தக ஒப்பந்தங்கள் அனைத்தையும் கைவிடுமாறு அமெரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்தியா மட்டுமல்ல பல்வேறு உலக நாடுகளுக்கும் அமெரிக்கா அரசு மேற்கொள்ளவிருந்த அனைத்து இலவச வர்த்தக ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன.
இலவச வர்த்தக ஒப்பந்தத்திற்கு பதிலாக இந்தியாவுடன் 5 வருட காலத்தில் வர்த்தக உறவை 500 பில்லியன் டாலர்களுக்கு அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
ஆன்லைன் மூலம் நடைபெறும் எங்களது ஏற்றுமதி தொழில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள 91-9043441374 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யவும்.
#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்
Comments
Post a Comment