இந்தியா-இங்கிலாந்து வர்த்தகம்

பிரக்சிட் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய பிறகு தனக்கான வர்த்தக கொள்கையை முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு வந்தது இங்கிலாந்து

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டமைப்பில் இருந்தபோது கூட்டமைப்பு எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் அனைத்து நாடுகளும் கட்டுப்பட்டு வர்த்தக கொள்கையை எடுத்திருந்தன.

இப்போது கூட்டணியை விட்டு வெளியேறி விட்டதால் இங்கிலாந்து உலகிலேயே அதிக அளவு உற்பத்தி செய்யும் இரண்டு ஆசிய நாடுகளான சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற யோசனையில் இருந்தது.

இறுதியாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது.

உடனடியாக இந்தியா முழு வேகத்தில் இங்கிலாந்துடன் வர்த்தக கொள்கை ஏற்படுத்த வேலையை ஆரம்பித்தது.

இங்கிலாந்து மற்றும் இந்தியாவின் இரு தர வர்த்தக மதிப்பு முப்பத்தி ஆறு பில்லியன் டாலர்கள்.

இந்திய அதிகாரிகளும் இங்கிலாந்து அதிகாரிகளும் பிரக்சிட் ஒப்பந்தத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறிய பிறகு சுமார் பத்து முறைக்கும் மேல் கூடிப் பேசியுள்ளனர்.

இந்திய பிரதமரும் இங்கிலாந்து பிரதமரும் இணையதளம் வழியாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வர்த்தக உறவுகளை மேம்படுத்த கலந்து ஆலோசித்து இருந்தனர்.

இந்த பரஸ்பர கலந்தாய்வுக்கு பிறகு இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு நாடுகளும் இலவச வர்த்தக ஒப்பந்தத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவு செய்ய முடிவெடுத்துள்ளனர்.


இதன் மூலம் இந்திய மற்றும் இங்கிலாந்து வர்த்தகர்கள் பெருமளவில் பயன் பெறுவார்கள்.

ஆன்லைன் மூலம் நடைபெறும் எங்களது ஏற்றுமதி தொழில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள 91-9043441374 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யவும்.

#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்

Comments