இந்திய வாசனைப் பொருட்களின் ராஜா யார்? ராணி யார்?
இந்தியன் வாசனை பொருட்களின் ராஜா மிளகு.
தரமான இந்திய மிளகை தேடித்தான் பல வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர்கள் இங்கு வந்தனர்.
அந்த அளவுக்கு இந்திய மிளகு பிரசித்தி பெற்றது.
தற்போது பல நாடுகளுக்கு இடையேயான இலவச வர்த்தக ஒப்பந்தத்தின் விளைவாக தாய்லாந்திலிருந்து தரம் குறைந்த மிளகு இந்தியாவை ஆக்கிரமித்து உள்ளது.
ஆனால் இன்றும் வயநாடு போன்ற பகுதிகளில் உலகத்தரம் வாய்ந்த மிளகு உற்பத்தி ஆகிறது.
உலகில் தரமான மிளகை எதிர்பார்க்கும் நாடுகள் இந்தியாவை இன்றும் நம்பி இருக்கின்றன.
வாசனை பொருட்களின் ராணி ஏலக்காய்.
கௌதமாலா போன்ற நாடுகள் மானாவாரியாக ஏலக்காயை இவளை வைத்து மிகக் குறைந்த விலையில் உலகில் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றன.
ஆனால் இந்திய ஏலக்காயின் தரம் என்பது மிகமிக உயர்ந்தது.
அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் இன்றும் தரமான இந்திய ஏலக்காயை அதிக விலை கொடுத்து வாங்கிக் கொண்டு உள்ளனர்.
உலக அளவில் அதிக விலைக்கு விற்கப்படும் மூன்று முக்கியமான வாசனைப் பொருட்கள் இவை..
3. ஏலக்காய்..
2. வெண்ணிலா..
1. குங்குமப்பூ..
ஆன்லைன் மூலம் நடைபெறும் எங்களது இலவச ஏற்றுமதி தொழில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள 91-9043441374 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யவும்.
#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்
Comments
Post a Comment