இந்திய தூதரகங்கள் ஏற்றுமதியாளர்களுக்கு எப்படி உதவுகின்றன?

இந்திய தூதரகங்கள் ஏற்றுமதியாளர்களுக்கு எப்படி உதவுகின்றன?

இந்திய தூதரகங்கள் பல்வேறு நாடுகளில் இந்திய ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக பல முன்னெடுப்புக்களை செய்து கொண்டுள்ளன.

அப்படிப்பட்ட ஒரு முயற்சியை நாம் இப்போது பார்க்கலாம்.


லூலூ சூப்பர் மார்க்கெட் என்பது ஒரு மிகப்பெரிய வணிக சங்கிலி கொண்ட நிறுவனம்.

அரபு நாடுகளில் பல கிளைகள் உள்ளன.

சவுதி அரேபியாவில் உள்ள இந்த சூப்பர் மார்க்கெட்டில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டிராகன் பழங்களை காட்சிப்படுத்தி இந்திய தூதர் அந்நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

ஏற்கனவே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல்வேறு மாம்பழங்களை அந்நாட்டிற்கு இந்திய தூதர் அறிமுகப் படுத்தினார் என்பது முக்கியமான செய்தி.

இந்தியா டிராகன் பழம் ஏற்றுமதியில் முதல் இடத்திற்கு வர வேண்டும் என்ற குறிக்கோள் இந்திய அரசுக்கு உள்ளது.

அதை உறுதிப்படுத்தும் விதமாக பல கேள்விகள் தூதரகங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு விஷயங்களை கையில் எடுத்து வருகின்றன.

அடுத்த மாதம் எங்களது ஏற்றுமதி - இறக்குமதி தொழில் பயிற்சி ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது.  மேலும் விபரம் அறிய 91-9043441374 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யவும்.

#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்

Comments