Freight Express scheme என்றால் என்ன?
இந்திய ரயில்வே ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சரக்கு போக்குவரத்து திட்டத்தை துவங்கியுள்ளது.
இந்தத் திட்டம் கடந்த ஆகஸ்டு 15-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.
ஹரியானாவில் இருந்து குஜராத்தில் இருக்கக்கூடிய இரண்டு பெரிய துறைமுகங்களுக்கும் மேலும் ஹரியானாவில் இருந்து மும்பையிலுள்ள நவ சிவா துறைமுகத்திற்கும் நேரடி சரக்கு ரயில் போக்குவரத்து அமலுக்கு வந்துள்ளது.
ஹரியானாவில் இருந்து சுமார் 1000 கிலோமீட்டர் தொலைவை இடைநிறுத்தம் இல்லாமல் இருபத்தி மூன்று மணி நேரத்தில் இந்த சரக்கு ரயில் கடந்து உள்ளது.
இந்த சரக்கு ரயில் போக்குவரத்து அமல்படுத்தப்பட்டதன்மூலம் ஹரியானா பகுதியிலிருந்து அதிகளவிலான ஏற்றுமதியாளர்கள் எதிர்காலத்தில் உருவாகக் கூடும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சாலை வழியாக சரக்கை கொண்டு செல்வதை விட ரயில் மூலமாக கொண்டு செல்வது விரைவாகவும் செலவு குறைவாகவும் உள்ளது.
இதற்கு இந்தப் பகுதியில் உள்ள பாஸ்மதி அரிசி ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
விரைவில் இது போன்ற சிறப்பு சரக்கு ரயில் சேவை பல்வேறு பகுதிகளிலும் அமல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இந்த சரக்கு ரயில் சேவை மூலம் போக்குவரத்து சேவையில் போட்டி அதிகரிக்கும், விலை குறையும் என்று தெரிவித்துள்ளனர்.
அடுத்த மாதம் எங்களது ஏற்றுமதி - இறக்குமதி தொழில் பயிற்சி ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. மேலும் விபரம் அறிய 91-9043441374 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யவும்.
#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்
Comments
Post a Comment