காப்பர் இறக்குமதி செய்ய உகந்த நாடுகள்

இறக்குமதி தொழில் செய்ய உகந்த பொருள்..

இந்தியாவின் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரிக்கும் பொருள்களில் ஒன்று தாமிரம்.

உள்நாட்டில் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தாமிரம் இறக்குமதி அதிகரித்து கொண்டே உள்ளது.

2017-18 இல் நாம் இறக்குமதி செய்தார் தாமிரத்தின் அளவு 44 ஆயிரம் டன்கள்.

இந்த தாமிரத்தின் இறக்குமதி கடந்த ஆண்டு மூன்று மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் தாமிரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் மற்றும் ஹிண்டால்கோ மட்டுமே.

உலக அளவில் காப்பர் சுமார் 30 மில்லியன் டன் அளவிற்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

காப்பர் இறக்குமதி செய்ய உகந்த நாடுகள் ஜப்பான் சீனா சிங்கப்பூர் தான்சானியா மற்றும் தென் ஆப்பிரிக்கா.

ஜப்பானில் மிகவும் தரம் வாய்ந்த காப்பர் கிடைக்கும்.

ஜப்பானில் இருந்து நாம் இறக்குமதி செய்யும் காப்பரின் அளவு 80 சதவீதம் ஆகும்.

எங்களது ஆன்லைன் ஏற்றுமதி பயிற்சி  வகுப்பு பற்றி அறிய 91-9043441374 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யவும்.


#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்

Comments