போட்டியில்லாத ஏற்றுமதி வாய்ப்பு..
மருத்துவ குணங்கள் நிறைந்த இலுப்பை பூ முதல் முதலாக சட்டீஸ்கரில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு ஏற்றுமதி ஆகியிருக்கிறது.
சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள மலை வாழ் மக்களிடம் சொல்லி இந்த பூவை சேகரித்து, உலர்த்தி ஏற்றுமதி செய்திருக்கிறார்கள்.
மதுபான தொழிற்சாலைகள் மற்றும் மருந்து தொழிற்சாலைகளில் இந்த இலுப்பை பூ வின் தேவை அதிக அளவில் உள்ளது.
இதை உணர்ந்து இலுப்பைப்பூ அதிகம் கிடைக்கும் இந்தியாவிலிருந்து பிரான்ஸ் நாடு இறக்குமதி செய்துள்ளது.
இந்த இலுப்பை மர பூ தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் கொடைக்கானல் ஊட்டி ஏற்காடு போன்ற மலைப் பிரதேசங்களில் இலுப்பை பூ அதிக அளவில் கிடைக்கும்.
மலைவாழ் மக்களிடம் சொல்லி இந்தப் பூ வை சேகரித்து, உலர்த்தி ஏற்றுமதி செய்யலாம்.
போட்டி அதிகம் இல்லாத ஒரு ஏற்றுமதி பொருள் இது.
தரமான பூக்கள் இருந்தால் ஆர்டர் கிடைப்பதும் எளிது..
அடுத்த மாதம் எங்களது ஏற்றுமதி - இறக்குமதி தொழில் பயிற்சி ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. மேலும் விபரம் அறிய 91-9043441374 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யவும்.
#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்
Comments
Post a Comment