பற்பசை ஏற்றுமதி வாய்ப்புகள்

பற்பசை ஏற்றுமதி வாய்ப்புகள்...

இந்தியாவிலிருந்து பற்பசை ஏற்றுமதி பல நாடுகளுக்கும் நடைபெற்று வருகிறது.

பற்பசை என்றவுடன் உங்களுக்கு சில கார்ப்பரேட் நிறுவனங்கள் ஞாபகத்திற்கு வரலாம்.

ஆனால் அவைகள் உலகின் எல்லா பகுதியிலும் கால் பதிக்கவில்லை.

இந்தியாவிலிருந்து பற்பசை அமெரிக்கா, ஐக்கிய அமீரக குடியிருப்பு, நேபாளம், மியன்மார், பங்களாதேஷ், தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது.

கடந்த வருடம் பற்பசையின் ஏற்றுமதி 62.43 மில்லியன் டாலர்கள்.

இந்த பற்பசை தொழிலை சுமார் 10 லட்சம் ரூபாய் முதலீட்டில் இந்தியாவில் துவங்க முடியும்.

வளர்ந்த நாடுகளுக்கு பதிலாக வளரும் நாடுகளுக்கு நாம் ஏற்றுமதி செய்வதன் மூலம் நமக்கான பற்பசை பிராண்டை நிறுத்த முடியும்.


அடுத்த மாதம் எங்களது ஏற்றுமதி - இறக்குமதி தொழில் பயிற்சி ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது.  மேலும் விபரம் அறிய 91-9043441374 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யவும்.

#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்

Comments