ஒரு பண்டிகை எவ்வாறு ஏற்றுமதி வாய்ப்பை உருவாக்குகிறது?

ஒரு பண்டிகை எப்படி ஏற்றுமதி வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிறது?

உலகம் முழுவதும் கேரள மக்கள் பல நாடுகளில் வசிக்கின்றனர்.

கேரள மக்கள் கொண்டாடும் ஒரு முக்கியமான பண்டிகை ஓணம் பண்டிகை.

வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மக்கள் அந்தந்த நாடுகளில் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

பாரம்பரிய முறையில் ஓணம் பண்டிகையை கொண்டாடும் கேரள மக்கள் அதற்கு தேவையான பொருள்கள் எந்த விலைக்கு விற்கப்பட்டாலும் வாங்கத் தயங்குவதில்லை.

பாரம்பரிய ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் வாழையிலை, நேந்திரம் வாழை பழங்கள் போன்றவை மிகவும் முக்கியமானவை.

வாழையிலை, நேந்திரம் பழங்கள் போன்றவை கேரள மக்கள் அதிகமாக வசிக்கும் பல நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

சமீபத்தில் திருச்சூரை சேர்ந்த ஒரு விவசாயி சுமார் 5 டன் நேந்திரம் வாழை பழங்களை லண்டனுக்கு ஏற்றுமதி செய்து உள்ளார்.

வேறு ஒரு விவசாயி வாழை இலை மற்றும் நேந்திரம் வாழை பழங்களை தளிர் என்ற பிராண்ட் உடன் ஏற்றுமதி செய்து உள்ளார்.

இதுபோன்ற ஓணம் பண்டிகை சார்ந்த பல பொருட்கள் கேரளாவிலிருந்து ஏற்றுமதியாகின்றன.

இது ஒரு சீசனல் தொழில்.

திருச்சூர், கோழிக்கோடு, எர்ணாகுளம், கொல்லம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களிலிருந்து அதிக அளவில் ஓணம் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.

கேரளாவில் உள்ள காய்கறி மற்றும் பழங்கள் வளர்ச்சி வாரியம் மற்றும் திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம் இணைந்து இதை சாத்தியப்படுத்தி இருக்கின்றனர்.

எங்களது ஆன்லைன் ஏற்றுமதி பயிற்சி  வகுப்பு பற்றி அறிய 91-9043441374 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யவும்.


#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்

Comments