இந்தியாவிலிருந்து சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
அப்படி ஏற்றுமதியாகும் பொருட்களில் முதல் ஐந்து இடத்தில் உள்ள பொருட்களைப் பற்றி பார்ப்போம்.
ஐந்தாவது இடத்தில் இருப்பது இரும்பு மற்றும் எஃகு பொருட்கள்.
ஒரு வருடத்திற்கு சுமார் 18 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இந்தியாவிலிருந்து இந்த பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.
இரும்பு மற்றும் எஃகு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
நான்காவது இடத்தில் இருப்பது டெக்ஸ்டைல்ஸ்.
ஒரு வருடத்திற்கு சுமார் 33 மில்லியன் டாலர்கள் அளவிற்கு நாம் ஏற்றுமதி செய்கிறோம்.
முதல் இடத்தில் சீனாவும் இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.
மூன்றாவது இடத்தில் இருப்பது பெட்ரோலியம் பொருட்கள்.
சுமார் 35 மில்லியன் டாலர்கள் அளவிற்கு நாம் ஏற்றுமதி செய்கிறோம்.
இரண்டாவது இடத்தில் நவரத்தின கற்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி உள்ளது.
சுமார் 45 பில்லியன் டாலர்கள் அளவிற்கு நாம் ஏற்றுமதி செய்கிறோம்.
முதலிடத்தில் இருப்பது மென்பொருள் ஏற்றுமதி.
ஒரு வருடத்திற்கு 120 பில்லியன் டாலர்கள் அளவிற்கு நாம் ஏற்றுமதி செய்கிறோம்.
மென்பொருள் ஏற்றுமதியில் அயர்லாந்து முதலிடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
Comments
Post a Comment