இந்திய ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில் இருப்பது

இந்திய ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில் இருப்பது நவரத்தின கற்கள் மற்றும் தங்க நகைகள்.

டாடா போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிக அளவில் மதிப்பு கூட்டப்பட்ட தங்கம் மற்றும் நவரத்தின கற்களை ஏற்றுமதி செய்கின்றன.

2020 காலகட்டத்தில் உலகம் முழுவதும் நோய்த்தொற்று பரவலால் இந்த நவரத்தின கற்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதியில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது.

2021 காலகட்டத்தில் இந்த நவரத்தின கற்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி பெரிய அளவில் வளர்ச்சி கண்டது.

தங்க நகைகள் மற்றும் நவரத்தின கற்களை ஏற்றுமதியில் இந்தியாவிற்கு அதிக அளவில் அன்னியச் செலாவணி வருகிறது.

ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல லாபமும் கிடைக்கிறது.




#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்

Comments