இந்தியாவில் ஏற்றுமதியில் முதலிடத்தில் இருப்பது எது?

சாப்ட்வேர் ஏற்றுமதி இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது.

சாஃப்ட்வேர் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் நல்ல லாபத்தை சம்பாதிக்கின்றன.

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு உயரும் போது அல்லது இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடையும் போது இதுபோன்ற நிறுவனங்களுக்கு இரட்டை லாபம்.

இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக நோய் தொற்று காரணமாக கிட்டத்தட்ட அனைத்து தொழில் மற்றும் சேவை முடங்கியது.

ஆனால் சாப்ட்வேர் தொழில் மற்றும் ஏற்றுமதி எந்த ஒரு தடையும் இல்லாமல் நடந்தது.

பல சாப்ட்வேர் நிறுவனங்கள் போனஸ் மற்றும் ஊதிய உயர்வை ஊழியர்களுக்கு அறிவித்துள்ளன.

இந்தியாவில் ஒரு வருடத்திற்கு சுமார் 120 பில்லியன் டாலர்கள் அளவிற்கு சாப்ட்வேர் ஏற்றுமதி நடைபெறுகிறது.

உலகளவில் அயர்லாந்து சாப்ட்வேரை ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ளது, இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.




#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்

Comments