உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்படும் ஸ்பைசஸ்

உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்படும் ஸ்பைசஸ்.

ஐந்தாவது இடத்தில் இருப்பது CINNAMON.

விளையும் நாடுகள் சிறிலங்கா இந்தோனேஷியா மற்றும் இந்தியா.

சர்வதேச சந்தை விலை பன்னிரண்டு அமெரிக்க டாலர்கள் ஒரு கிலோவிற்கு.

நான்காவது இடத்தில் இருப்பது CLOVE

விளையும் நாடுகள் இந்தோனேசியா இந்தியா மடகஸ்கார் பாகிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா.

சர்வதேச சந்தை விலை 14 லிருந்து 20 டாலர்கள் ஒரு கிலோவிற்கு.

மூன்றாவது இடத்தில் இருப்பது CARDAMOM.

விளையும் நாடுகள் இந்தியா மற்றும் கௌதமாலா.

சர்வதேச சந்தை விலை ஒரு கிலோவுக்கு 60 அமெரிக்க டாலர்கள்.

இரண்டாவது இடத்தில் இருப்பது VENILLA.

விளையும் நாடுகள் மெக்சிகோ மடகாஸ்கர் மற்றும் இந்தியா.

சர்வதேச சந்தை விலை ஒரு கிலோவிற்கு 100 டாலர்கள் முதல் 400 டாலர்கள் வரை.

முதலிடத்தில் இருப்பது SAFFRON

விளையும் நாடுகள் இந்தியா கிரீஸ் தென் கிழக்கு ஆசியா.

சர்வதேச சந்தை விலை 3,500 டாலர்களில் இருந்து 10 ஆயிரம் டாலர்கள் வரை (ஒரு கிலோவிற்கு)



#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்

Comments