ஐஸ்லாந்து நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி பற்றி தெரிந்து கொள்வோம்

ஐஸ்லாந்து நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி வாய்ப்புகளை தெரிந்து கொள்வோம்.

ஐஸ்லாந்து சமையல் எண்ணெய், மரம், கோதுமை மற்றும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்கிறது.

ஐஸ்லாந்தின் முக்கியமான ஏற்றுமதிப் பொருள் மீன்கள்.

கப்பல் மூலமாக பல ஐரோப்பிய நாடுகளுக்கு மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஐஸ்லாந்து நாட்டில் மின் கட்டணம் குறைவாக இருப்பதால் பல தொழிற்சாலைகள் இயங்குகின்றன.

அலுமினியம் தொழிற்சாலை அதிக அளவில் உள்ளன.

பல்வேறு அலுமினியம் பொருட்களை உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது ஐஸ்லாந்து.

தனிமனித வருமானம் சுமார் 57 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் என்றாலும் இங்கு வாசிப்பதற்கான செலவு  அதிகம்.

ஐஸ்லாந்து நாட்டில் எங்கு பார்த்தாலும் ஐஸ் நிரம்பியிருக்கும்.

ஆனால் உள்நாட்டு தேவைக்கான ஐஸ் மற்றும் தண்ணீரை ஸ்காட்லாந்து போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது ஐஸ்லாந்து.

இதற்கான காரணம் நாட்டில் இருக்கும் ஐஸை வெட்டி எடுப்பதைவிட இறக்குமதி செய்வது மிகவும் செலவு குறைவு என்பதால்.

#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்

Comments