60 சதவீத மானியத்துடன் ஒரு தொழில் வாய்ப்பு

மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தமிழக மீன்வளத்துறை இணைந்து மிதவை கூண்டு மீன் வளர்ப்பு முறையை ஊக்குவிக்கிறது.

இதற்கான முதலீடு சுமார் ஒன்றரை லட்சம் முதல் 2 லட்சம் வரை இருக்கும்.

மத்திய அரசின் மானியம் ஆண்களுக்கு 30 சதவீதமும் பெண்களுக்கு 60 சதவீதமும் உள்ளது.

சிங்கி இறால், கடல் இறால், கொடுவா போன்ற வகைகளை இதன் மூலம் வளர்க்கலாம்.

ஆறு முதல் ஏழு மாதங்களில் பலன் கிடைக்கும்.

சிங்கி இறால் ஒரு கிலோவிற்கு 2,500 ரூபாயிலிருந்து 3,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

கடல் விரால் ஒரு கிலோவிற்கு 700 முதல் 800 கிலோ வரை விற்கப்படுகிறது.

கொடுவா கிலோ 400 முதல் 450 வரை விற்கப்படுகிறது.

தூத்துக்குடியில் உள்ள மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையத்தை தொடர்பு கொண்டு மேலும் விளக்கம் பெறலாம்.

#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்

Comments