பனை தும்பை ஏற்றுமதி

பனை மரத்தில் இருந்து பல்வேறு பொருட்கள் மதிப்பு கூட்டப்பட்ட ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவர் பனை மரப் பட்டையில் இருந்து பனை தும்பை என்னும் பொருளை தயாரிக்கிறார்.

இந்தப் அனைத்தும் பை சுத்தப்படுத்தும் பணிகளுக்காக ஐரோப்பா மற்றும் அமெரிக்க ராணுவத்தில் உபயோகப்படுத்தப்படுகிறது.

இந்த பொருள் அவ்வளவு எளிதில் உடையாது, மிகவும் வலிமையானது.

இந்த பனைத்தும்பை பற்றிய விழிப்புணர்வு பல்வேறு நாடுகளில் இல்லை.

புதிய ஏற்றுமதியாளர்கள் இந்த பொருளை பல நாடுகளில் மார்க்கெட்டிங் செய்யலாம்.

ராணுவ தளவாடங்கள் சுத்தப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் பெரிய பெரிய இயந்திரங்களை உற்பத்தி செய்கின்றன அவற்றை சுத்தப்படுத்துவதற்கும் இதை மார்க்கெட்டிங் செய்யலாம்..

Comments