புளி ஏற்றுமதிக்கான வாய்ப்புகள்

இந்தியாவிலிருந்து புளி பல்வேறு வகைகளில் மதிப்புக்கூட்டப்பட்ட பல நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது.

உலர்ந்த புளி மட்டுமே கடந்த ஆண்டு 19 மில்லியன் டாலர்கள் அளவுக்கு ஐக்கிய அரபு நாடுகள் சவுதி அரேபியா ஈராக் எகிப்து துருக்கி மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகியுள்ளது.

வளர்ந்த நாடுகளில் உலர்ந்த ப புளியை அதிகமாக வாங்குவதில்லை மதிப்புக்கூட்டப்பட்ட புளியை மட்டுமே வாங்குகின்றனர்.

ஆனால் மேலே சொல்லப்பட்ட நாடுகள் நம்மிடமிருந்து தொடர்ந்து உலர்ந்த புளியை வாங்குகின்றன.

Comments