முந்திரி ஏற்றுமதியில் ஒன்றிய அரசு செய்துள்ள மாற்றம்
முந்திரி ஏற்றுமதியில் ஒன்றிய அரசு மிகப்பெரிய மாற்றத்தை செய்துள்ளது.
முந்திரி ஏற்றுமதி வளர்ச்சி வாரியம் இதுவரை முந்திரி ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வந்தது.
மத்திய அரசின் உத்தரவின்படி இனி முந்திரி ஏற்றுமதியாளர்கள் APEDA வின் கீழ் வருவார்கள்.
முந்திரி ஏற்றுமதி வளர்ச்சி வாரியம் இனிமேல் முந்திரி ஏற்றுமதியாளர்களுக்கு RCMC வழங்கவும் புதுப்பிக்கவும் முடியாது.
இனிமேல் இந்த பணியை APEDA மேற்கொள்ளும்.
ஆனால் ஏற்கனவே முந்திரி வளர்ச்சி வாரியத்தால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் அல்லது புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ்கள் அதில் குறிப்பிட்டுள்ள தேதி வரை செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஏற்றுமதியாளர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷமான செய்தி.
இனிமேல் லட்சக்கணக்கில் பணம் கட்டி உறுப்பினராக வேண்டிய தேவையில்லை. இனி வளர்ச்சி வாரியத்தில் உறுப்பினராவதற்கு சில ஆயிரங்கள் மட்டுமே செலவாகும்.
#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
ஐயா மிகவும் ஒரு அன்பான வேண்டுகோள் நம்முடைய மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூறுவது பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது எனவே தயவுசெய்து ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என்று உங்களை மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 🙏🙏🙏
ReplyDelete