உலகில் ஆர்கானிக் பொருட்களுக்கான சந்தை மிக வேகமாக வளர்ந்து வருகிறது.
இந்தியாவிலிருந்து ஆர்கானிக் பொருட்களை நாம் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம்.
இந்த ஏற்றுமதி ஒரே வருடத்தில் 51 சதவீதம் அதிகரித்துள்ளது.
முக்கியமாக எண்ணெய் வித்துக்கள், தானியங்கள், சிறு தானியங்கள், நறுமண பொருட்கள், பருப்பு வகைகள், காபி கொட்டைகள், தேயிலை, மருத்துவ குணம் வாய்ந்த செடிகள், உலர்ந்த பழங்கள், சர்க்கரை போன்றவை அதிக அளவில் ஏற்றுமதி ஆகின்றன.
சுமார் 58 நாடுகளுக்கு இந்த ஆர்கானிக் பொருட்கள் அதிக அளவில் ஏற்றுமதியாகின்றன குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, இஸ்ரேல் மற்றும் தென் கொரியாவிற்கு ஏற்றுமதியாகிறது.
https://www.amazon.in/dp/B06XNVCJ3S/ref=cm_sw_r_cp_apa_glt_77TWZ4BW3V77EASNEKYY?_encoding=UTF8&psc=1
Comments
Post a Comment