டூனா வகை மீன்கள் உலகத்திலேயே ஜப்பான் நாட்டில் தான் அதிக அளவில் விரும்பி உண்ணப்படுகிறது.
லட்சத்தீவில் தற்போது அதிக அளவில் டூனா மீன்கள் கிடைக்கிறது.
ஒரு ஆராய்ச்சியில் ஒரு வருடத்திற்கு சுமார் ஒரு லட்சம் டன்கள் அளவிற்கு டூனா மீன்களை நம்மால் லட்சத்திலிருந்து ஏற்றுமதி செய்ய முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
லட்சத்தீவு நிர்வாணம் டூனா மீன்களை பிடித்து இருப்பதற்காக பல்வேறு தீவுகளில் 20 டன்கள் கொள்ளளவுள்ள குளிர் சாதன கிடங்குகளை அமைத்துள்ளது.
தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள மீன் ஏற்றுமதியாளர்கள் உடன் இலட்சத்தீவு நிர்வாகம் சமீபத்தில் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடத்தியது.
இந்த டூனா மீன்களை ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து வசதிகளையும் செப்டம்பர் மாதத்திற்குள் லட்சத்தீவு நிர்வாகம் செய்து கொடுப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது.
ஏற்றுமதி நிறுவனங்கள் லட்சத்தீவில் உள்ள மீனவர்களுடன் ஒப்பந்தம் போட்டு டூனா மீன்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யலாம்.
ஜப்பானில் இந்த மீன்களுக்கு அதிக அளவில் விலை கிடைக்கிறது.
#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #import businesstil #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்
Comments
Post a Comment