புவிசார் குறியீடு ஏற்றுமதி வாய்ப்புகளை வழங்கும்

புவிசார் குறியீடு என்பது உலக அளவில் இறக்குமதியாளர்களை கவரும் ஒரு விஷயமாகும்.

குறிப்பாக இங்கிலாந்து ஐரோப்பிய யூனியன் அமெரிக்கா கனடா ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகள் புவிசார் குறியீடு உள்ள பொருட்களை இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன.

தமிழ்நாட்டில் எந்தெந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் உள்ளன என்று பார்ப்போம்.

சேலம் துணி வகைகள்
சுங்குடி சேலை
கோயம்புத்தூர் கிரைண்டர்கள்
தஞ்சாவூர் பெயிண்டிங்
ஆரணி பட்டு புடவைகள்
கோவை கோரா காட்டன் சேலைகள்
சேலம் பட்டு
விருப்பாச்சி வாழைப்பழம்
தஞ்சாவூர் கலைத்தட்டு
சுவாமிமலை பித்தளை பொருட்கள்
காஞ்சிபுரம் பட்டு
பவானி ஜமுக்காளம்
சிறுமலை மலை வாழைப்பழம்
தஞ்சாவூர் பொம்மை
பத்தமடை பாய்
நாச்சியார்கோவில் குத்துவிளக்கு
மதுரை மல்லிகைப்பூ
தோடர் இன மக்களின் எம்பிராய்டரி
செட்டிநாடு காட்டன்
வில்லியனூர் டெரகோட்டா பொம்மைகள்
தஞ்சாவூர் வீணை
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா
மகாபலிபுரம் கற்சிற்பங்கள்
ஈரோடு மஞ்சள்

Comments