இந்தியாவிலிருந்து நாய் மற்றும் பூனைகளுக்கான உணவு பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வளர்ந்த நாடுகளான ஜெர்மனி, அமெரிக்கா, நெதர்லாந்து, இங்கிலாந்து, பெல்ஜியம் & கனடா போன்ற பல நாடுகளில் தரமான நாய் மற்றும் பூனை உணவுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.
நமது அண்டை நாடான இலங்கை இந்தியாவிலிருந்து வீட்டு விலங்குகளுக்கான உணவு பொருட்களை இறக்குமதி செய்கிறது.
கடந்த வருடம் இந்தியா இதுபோன்ற நாய் மற்றும் பூனைகளை கான உணவுப் பொருள் ஏற்றுமதி செய்ததன் மதிப்பு 37 மில்லியன் டாலர்கள்.
Comments
Post a Comment