பீகார் மாநிலம் என்பது அதிக கல்வியறிவு இல்லாத ஒரு மாநிலமாக கருதப்படுகின்றது.
ஆனால் ஏற்றுமதி தொழிலில் பீகார் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.
லிச்சி பழங்கள் பீகாரில் புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
பீகாரில் புவிசார் குறியீடு பெரும் நாலாவது பொருள் இது.
மே 24 ஆம் தேதி முதல் ஏற்றுமதி இங்கிலாந்திற்கு 523 கிலோ அனுப்பப்பட்டுள்ளது.
லிச்சி பழங்கள் உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பது சைனா இரண்டாவது இடத்தில் இருப்பது இந்தியா.
இந்தியாவில் உற்பத்தியாகும் ஒட்டுமொத்த லிச்சி பழங்களில் 40% பீகாரில் மட்டுமே உற்பத்தி ஆகிறது.
Comments
Post a Comment