ஏற்றுமதியில் கொட்டேஷன் தயாரிக்கும் முறை பற்றி விரிவாக ஒரு புத்தகம் எழுதி உள்ளேன்.
கொட்டேஷன் மிகச்சரியாக இருக்கும் போது மட்டுமே ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைக்கும்.
விலை அதிகமானால் ஆர்டர் கைவிட்டுப் போகும்.
விலை குறைவாக குறிப்பிட்டால் நஷ்டம் ஏற்படும்.
இது இரண்டையும் தவிர்த்து விலையை எப்படி சரியாக குறிப்பிடுவது?
என்னென்ன வகையான கொட்டேஷன் முறைகள் இருக்கின்றன என்பது பற்றி விரிவாக உதாரணங்களோடு இந்த புத்தகம் உங்களுக்கு விளக்கிச் சொல்லும்.
இந்தப் புத்தகம் வரும் 14ஆம் தேதி வரை இலவசமாக Amazon Kindle லில் கிடைக்கும்.
https://www.amazon.in/dp/B096W79QKB/ref=cm_sw_r_cp_apa_glt_PWE05XDG9BXKTY3R7WAP
Comments
Post a Comment