வெல்லப்பாகு ஏற்றுமதி

இந்தியாவிலிருந்து வெல்லப்பாகு அதிக அளவில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது.

2019-2020 காலகட்டத்தில் 72.23 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு வெல்லப்பாகு ஏற்றுமதியாகியுள்ளது.

இந்தியாவிலிருந்து வெல்லப்பாகை இறக்குமதி செய்யும் நாடுகள் கொரியா, நெதர்லாந்து, யுனைடெட் கிங்டம், பிலிப்பைன்ஸ், இத்தாலி, சவுதி அரேபியா, வியட்நாம் மற்றும் துருக்கி.

இ-காமர்ஸ் ஏற்றுமதி மூலமும் வெல்லப்பாகை பல்வேறு நாடுகளில் அமேசான் மூலம் நீங்கள் விற்பனை செய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

Comments