ஏற்றுமதி தொழிலில் இப்போது அதிக அளவில் ஏமாற்று வேலைகள் நடைபெறுகின்றன.
பல்வேறு நாடுகளில் இருந்து வர்த்தக விசாரணைகள் ஏற்றுமதியாளர்களுக்கு ஈமெயில் மூலம் வருகிறது.
ஏற்றுமதியாளர் சொல்லும் விலையை எந்த ஒரு பேதமும் இன்றி ஒத்துக் கொள்கின்றனர்.
ஏற்றுமதியாளர் கேட்கும் பணப்பரிமாற்றம் முறைக்கும் ஒத்துக்கொள்கின்றனர்
இறுதியாக ஆர்டரை உறுதி செய்யும் போது உங்கள் கம்பெனியை எங்கள் நாட்டில் பதிவு செய்ய வேண்டும் அதற்கு நீங்கள் ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அல்லது ஆயிரத்து 500 அமெரிக்க டாலர்கள் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும் இது ஒருமுறை பதிவு மட்டுமே மீண்டும் மீண்டும் பதிவை புதுப்பிக்க தேவையில்லை என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் கூறி பணத்தை வாங்கிக்கொண்டு அப்படியே மாயமாக மறைந்து விடுகின்றனர்.
இதேபோல ஏமாற்றுபவர்கள் தற்போது அதிகமாகிக்கொண்டே வருகின்றனர்.
ஏற்றுமதி தொழில் மட்டுமல்ல எந்த ஒரு தொழிலிலும் பொருளை விற்பவர் பொருளை மட்டுமே கொடுக்க வேண்டும், பொருளை வாங்குபவர் பணத்தைக் கொடுத்து பொருளை வாங்க வேண்டும்.
மாறாக பொருளை விற்பவர் பொருளையும் கொடுத்து பணத்தையும் கொடுக்க வேண்டியதில்லை ஆகவே இதுபோன்ற வர்த்தக விசாரணையில் கவனமாக இருங்கள்.
குறிப்பாக கானா நைஜீரியா செனகல் போன்ற நாடுகளில் இருந்து இது போன்ற வர்த்தக விசாரணைகள் வருகின்றன .
முதல் ஏற்றுமதி ஆர்டர் பெறுவது எப்படி? - http://tiny.cc/nxnwsz
தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களும் இறக்குமதி செய்யும் நாடுகளும் - http://tiny.cc/uwnwsz
ஏற்றுமதி தொழில் மூலம் 100% லாபம் சம்பாதிப்பது எப்படி? - http://tiny.cc/exnwsz
இந்தியாவில் ஏற்றுமதி தொழில் துவங்குவது எப்படி? - http://tiny.cc/xxnwsz
YouTube மூலம் பணம் குவிப்பது எப்படி? - http://tiny.cc/3ynwsz
உணவுத் தொழிலில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பது எப்படி? - http://tiny.cc/9ynwsz
How to get export orders - http://tiny.cc/0xnwsz
How to start export business in India -
http://tiny.cc/4xnwsz
How to earn 100% profit in Export business - http://tiny.cc/9xnwsz
Comments
Post a Comment