இந்திய நெல்லிக்காயை வாங்கும் நாடு
உலக அளவில் நோய் தொற்று அதிவேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் சூழலில் மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கான வழிகளை தேடிக் கொண்டுள்ளனர்.
இதை உணர்ந்த தென்கொரியா இந்தியாவிலிருந்து நெல்லிக்காய் பொடியை வாங்குகின்றது.
தென்கொரியாவை சேர்ந்த நிறுவனம் (www. koreashop24.com) இந்தியாவிலிருந்து ஒரு கண்டெய்னர் அளவிற்கான நெல்லிக்காயை முதல் முறையாக வாங்குகிறது.
இதனுடைய தரம் மற்றும் மக்களின் வரவேற்பைப் பொறுத்து அடுத்த மூன்று மாதங்களுக்கு அதிக அளவில் வாங்குவதாக கூறியுள்ளது.
Comments
Post a Comment