ஒரே வருடத்தில் 672 % உயர்ந்த வேளாண் பொருள் ஏற்றுமதி
நோய்தொற்று காலத்திலும் இந்திய வேளாண் பொருட்களின் ஏற்றுமதி வருடா வருடம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
2019 - 2020 காலகட்டத்தில் வேளாண் பொருட்களின் ஏற்றுமதியில் வளர்ச்சி 8%.
2020 - 2021 காலகட்டத்தில் வேளாண் பொருட்களின் ஏற்றுமதி வளர்ச்சி 18%.
கடந்த வருடம்,
கோதுமை ஏற்றுமதி 672 சதவீதம் உயர்ந்துள்ளது.
தாவர எண்ணெயின் ஏற்றுமதி 258 சதவீதம் வளர்ச்சி.
தானியங்களின் ஏற்றுமதி 245 சதவீதம் வளர்ச்சி.
வெல்லப் பாகில் ஏற்றுமதி 141 சதவீத வளர்ச்சி.
பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதி 132 சதவீதம் வளர்ச்சி.
கடந்த இரண்டு வருடங்களில் மதிப்பீட்டு அளவில் இரு மடங்கான ஏற்றுமதிப் பொருட்கள்:
கடல் உணவு பொருள்கள்.
பாஸ்மதி அரிசி.
பாசுமதி அல்லாத அரிசி வகைகள்.
மசாலா பொருட்கள்.
எருமை இறைச்சி ஏற்றுமதி.
Comments
Post a Comment