இரண்டே மாதத்தில் 10 லட்ச ரூபாய் லாபம் தரும் உள்நாட்டு தொழில் வாய்ப்பு.
வருடாவருடம் ஏப்ரல் மற்றும் மே போன்ற மாதங்களில் வட இந்தியாவில் இளநீருக்கான தேவை அதிகமாக உள்ளது.
உடுமலை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் இளநீர் அபரிமிதமாகக் கிடைக்கும்.
தண்ணீர் அதிகமாக இருக்கும் இந்த இளைஞரை வடநாட்டு மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.
இந்த வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் அதிக அளவு இளநீர் வடஇந்தியாவுக்கு ஏற்றுமதி ஆகி உள்ளது.
நாளொன்றுக்கு ஒன்னே முக்கால் லட்சம் இளநீர் காய்கள் புனா, கோவா, பாம்பே, டெல்லி போன்ற இடங்களுக்கு தினம்தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாத காலத்தில் ஒரு கோடி இளநீர் இங்கிருந்து வட இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
முதலீடு ஏதும் தேவையில்லை.
உடுமலை பொள்ளாச்சி போன்ற பகுதியில் உள்ள விவசாயிகளை தொடர்பு கொண்டு நீங்கள் இளநீரை பெறலாம்.
www.agricultureinformation.com என்ற இணையதளம் மூலம் வட இந்தியாவில் நீங்கள் இலவசமாக இளநீரை விற்பதற்கு முயற்சி செய்யலாம், ஏற்கனவே இளநீர் வாங்குவோரின் தொடர்பு எண்களையும் பெறலாம்.
Comments
Post a Comment