ஏப்ரல்-1 2021 முதல் ஜப்பான் ஒரு புதிய சட்டத்தை இயற்றி இருக்கிறது.
இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் முதல் முதல் ஜப்பானில் உள்ள பாரம்பரிய, பிராண்ட் மற்றும் டிரேட்மார்க் பதிவு செய்யப்பட்ட விதைகள் அல்லது நாற்றுகளை ஜப்பானுக்கு வெளியே கொண்டு செல்வது அல்லது பயிரிடுவது அல்லது விற்பனை செய்வது குற்றமாகும்.
நமது நாட்டைப் போல் அல்லாமல் ஜப்பான் பாரம்பரிய விதைகள் மற்றும் நாற்றுகளை சர்வதேச நடைமுறை சட்டப்படி சட்டப்படி பதிவு செய்துள்ளது.
அந்தப் பாரம்பரிய விதைகள் மூலம் உருவாகும் காய்கறிகள் மற்றும் பழங்கள் மற்றும் தானியங்கள் யாவும் சர்வதேச அளவில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
ஆனால் தென் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மற்றும் சீனா ஆகிய நாடுகள் எந்த ஒரு முன் அனுமதியும் பெறாமல் இது போன்ற விதைகளை இறக்குமதி செய்து தங்கள் நாட்டில் அதிகமாக பயிரிட்டு சர்வதேச சந்தையில் குறைந்த விலையில் விற்று வந்தன வந்தன.
இதன் மூலம் ஜப்பான் பொருளாதாரம் மறைமுகமாக பாதிக்கப்பட்டது ஜப்பான் பொருளாதாரம் மறைமுகமாக பாதிக்கப்பட்டது.
இதை அடுத்தே ஜப்பான் இந்த புதிய சட்டத்தை கொண்டு வந்தது வந்தது இந்த புதிய சட்டத்தை கொண்டு வந்தது வந்தது ஜப்பான் இந்த புதிய சட்டத்தை கொண்டு வந்தது வந்தது இந்த புதிய சட்டத்தை கொண்டு வந்தது வந்தது புதிய சட்டத்தை கொண்டு வந்தது. இனி இது போன்ற செயல்கள் சர்வதேச அளவில் எந்த நாடும் செயல்படுத்த முன் வராது.
நமது பாரம்பரியத்திற்கு என்று ஒரு மதிப்பு உண்டு அதை நாம் நிலை நிறுத்த வேண்டுமென்று வேண்டுமென்று வேண்டுமென்று நமது பாட்டனார் திரு நம்மாழ்வார் ஐயா அவர்கள் சில வருடங்களுக்கு முன்பு பல்வேறு நாடுகளில் உள்ள கோர்ட் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினார்.
இன்று அதே பாரம்பரிய விதைகள் மற்றும் நாற்றுக்களை பாதுகாப்பதற்காக ஜப்பான் அது போன்ற ஒரு முடிவை எடுத்திருக்கிறது..
Comments
Post a Comment