எங்களின் பிரத்தியேக ஏற்றுமதி தொழில் பயிற்சி ஆன்லைன் மூலமாக.....
1. பல்வேறு முதலீடுகளில் ஏற்றுமதிக்கான பிரத்தியேக பொருள்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
2. தேர்ந்தெடுத்த பொருளுக்கான இறக்குமதியாளரை கண்டுபிடிக்கும் பல வழிமுறைகள் என்ன?
3. ஆன்லைன் மார்க்கெட்டிங் மூலம் உங்கள் பொருளை உலக அளவில் கொண்டு சேர்ப்பது எப்படி?
4. தவறில்லாமல் ஏற்றுமதி கொட்டேஷன் அனுப்புவது எப்படி? (செய்முறை பயிற்சியுடன்)
5. Amazon மூலம் பல்வேறு நாடுகளில் உங்கள் பொருட்களை விற்பனை செய்வது எப்படி?
6. இறக்குமதி தொழில் செய்து எவ்வாறு சம்பாதிக்கலாம்?
7. ஏற்றுமதி / இறக்குமதியில் ஏமாறாமல் பணப் பரிவர்த்தனை செய்யும் முறைகள் மற்றும் பொருள் பெரும் முறைகள்.
8. FIEO வாரியத்தை பயன்படுத்தி எப்படி ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிப்பது?
9. இலவசமாக எப்படி புதிய ஏற்றுமதி வர்த்தக விசாரணைகளை பெறுவது?
10. ஏற்றுமதி டிஜிட்டல் மார்க்கெட்டிங்
செய்யும் வழிமுறைகள்..
உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மே மாதம் 1ஆம் தேதியிலிருந்து ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது.
பயிற்சி கட்டணம் ரூபாய் ஆயிரம் மட்டுமே.
Google classroom App மூலம் வகுப்புகள் நடைபெறும்.
நீங்கள் நேரடியாக (live) பங்கேற்க வேண்டியதில்லை.
காலை 10 மணிக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் பாடங்களை கற்றுக் கொள்ளலாம்.
தினமும் 10 முதல் 20 நிமிடங்கள் வகுப்புகள் இருக்கும்.
இந்த பயிற்சியில் பங்கேற்க 91-9043441374 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பவும்..
Comments
Post a Comment