ECGC எனும் மத்திய அரசு சார்ந்த நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளை பல்வேறு நிலைகளில் பட்டியலிட்டு ஏற்றுமதியாளர்களுக்கு மிகப் பெரிய வசதி செய்து கொடுத்துள்ளது.
link - https://eximmitra.in/en/information-data-on-exports/country-rating
மேற்கண்ட இணையதளத்தின் மூலம் நீங்கள் ECGC பட்டியலிட்ட நாடுகளின் தரவரிசை நிலையை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
D - தர வரிசைப் படுத்தப்பட்ட நாடுகள் தொழில் செய்வதற்கு மிகவும் ஆபத்தான நாடுகள்.
A - தரவரிசை படுத்தப்பட்ட நாடுகள் தொழில் செய்வதற்கு ஏற்ற நாட்கள்.
">ஏற்றுமதி தொழில் செய்ய விரும்புபவர்கள் மற்றும் ஏற்றுமதி தொழில் செய்பவர்கள் நாடுகளின் தரவரிசைப் பட்டியலை தெரிந்து தொழில் செய்வது உகந்ததாகும்..
Comments
Post a Comment