இந்திய அரசு ஏற்று மதி யாளர்களுக்கு இரண்டு பிரச்சினைகள்...

அரிசி ஏற்றுமதியில் தற்போது உலக அளவில் கோலோச்சிக் கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் அரிசி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு இரண்டு முக்கியமான பாதிப்புகள் இருக்கின்றன...

1. கன்டெய்னர்கள் விலையேற்றம்.

2.  சரக்கு போக்குவரத்து கட்டண விலை உயர்வு..

இந்த வருடம் 3 கோடியே 70 லட்சம் மெட்ரிக் டன்கள் அளவுக்கு அரிசி ஏற்றுமதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் இந்த இரண்டு பிரச்சனைகள் நம்மை வெகுவாக பாதிக்கின்றன.

ஒரு டன்  சரக்கு அனுப்புவதற்கான கட்டணம் 45 டாலர்களில் இருந்து 95 டாலர்களாக உயர்ந்திருக்கிறது.

கன்டெய்னர் பிரச்சனையை இந்திய அரசு தீர்க்க முனைவது போல சரக்கு கட்டண உயர்வுக்கும் பல்வேறு நாடுகளுடன் பேசி ஒரு முடிவைக் கொண்டு வரவேண்டும்..

Comments