இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள ஏற்றுமதியாளர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சனை கண்டெய்னர் தட்டுப்பாடு.
ஒட்டுமொத்த கண்டைனர் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிலை 90% கையில் வைத்திருக்கும் நாடு சீனா.
கண்டனர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்ற நிறுவனம் தற்போது இந்தியாவில் 1000 கண்டனங்களை உற்பத்தி செய்ய ஆர்டர் கொடுத்திருக்கிறது.
இந்தியாவிற்கு ஒரு வருடத்திற்கு 4,000 கண்டெய்னர்கள் தேவைப்படுகிறது.
இதை உணர்ந்து குஜராத் மாநில அரசு கண்டனர் உற்பத்தி தொழிலில் இறங்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.
இந்த முயற்சியின் மூலம் எதிர்காலத்தில் நாம் சீனாவை நம்பியிருக்க வேண்டிய சூழல் இருக்காது என்று நம்புவோம்...
Comments
Post a Comment