வீட்டிலிருந்தே அனைவரும் வாட்ஸ் அப் மூலம் சம்பாதிப்பது எப்படி?

நாம் அனைவரும் வீட்டில் இருந்தபடியே வாட்ஸ் அப் மூலம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு கூடி வந்துள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் சமீபத்தில் பெரிய முதலீட்டை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் செய்து உள்ளது.


இதன் மூலம் வாட்ஸ் அப் மற்றும் ஜியோ நிறுவனத்தின் சில்லறை விற்பனை இணையதளம் இரண்டும் இணைக்கப்பட உள்ளன.

இதனால் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற இணையதளங்களில் நாம் பொருட்களை வாங்குவது போல் வாட்ஸ்அப் மூலம் மிக எளிதாக பொருட்களை வாங்கலாம்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான சில்லறை விற்பனையாளர்கள் தங்களை ஜியோ மார்ட் என்னும் சில்லறை விற்பனை அகத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர்.

ஒருவர் தனக்கு தேவையான பொருளை வாட்ஸ்அப் மூலம் ஆர்டர் செய்யும் போது உடனடியாக அவருக்கு அருகில் உள்ள அந்தப் பொருளை விற்பனை செய்பவருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் உடனடியாக வாடிக்கையாளருக்கு பொருள் டெலிவரி செய்யப்படுகிறது.

இது போல் நீங்களும் உங்கள் வீட்டில் இருந்தே பல்வேறு பொருள்களை நீங்கள் விற்பனை செய்வதாக ஜியோ மார்ட் செயலில் உங்களை பட்டியலிடுங்கள்.

அதன் பிறகு நீங்களும் வாட்ஸ்அப் மூலம் உங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு உங்கள் பொருளை விற்பனை செய்ய முடியும்.

இந்தியாவில் ஏற்றுமதி தொழில் துவங்குவது எப்படி? - http://tiny.cc/xxnwsz

YouTube மூலம் பணம் குவிப்பது எப்படி? - http://tiny.cc/3ynwsz

உணவுத் தொழிலில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பது எப்படி? - http://tiny.cc/9ynwsz

How to get export orders - http://tiny.cc/0xnwsz

How to start export business in India -
http://tiny.cc/4xnwsz

How to earn 100% profit in Export business - http://tiny.cc/9xnwsz

#export #exports #exporter #Exportproducts #exporters #exportquality #exportproduct #exportfurniture #Exportnews #Exportdata #Exportdetails #exportimport #exportbusiness #exportjewellery #exportmanager #exportidea #exporttraining #exportevent #exporttamil #exportfromindia #exportopportunities #exportprice #exportloan #exportinsurance #exportimportdata #exportonion #Exportrice #exportwine #exportworldwide #exportbuyer

Comments