நோய் தொற்றால் உலகம் முழுவதும் தொழில்துறை வீழ்ச்சியை சந்தித்தது.
இதற்கு நேபாளம் விதி விலக்கல்ல.
கைவினைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நேபாள நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
2020 ஆம் ஆண்டு பெரும் வீழ்ச்சியை சந்தித்த இந்த துறை மீண்டு எழ வேண்டும் என பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர் அந்த கைவினைப் பொருட்களின் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள்.
இந்த கைவினைப் பொருட்களின் கூட்டமைப்பு நேபாள அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
திறன் சார்ந்த சுய வேலைவாய்ப்பை கொடுக்கக்கூடிய பயிற்சி அரசு நாடு முழுவதும் இதுபோன்ற கைவினைப் பொருள்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் வேலை பார்ப்பவர்களுக்கு வழங்க வேண்டும்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கைவினைப் பொருள்களை விற்பனை செய்ய உதவ வேண்டும்.
2021 ஆம் ஆண்டில் அரசு முழுக்க முழுக்க உள்நாட்டு கைவினைப் பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும்.
மேற்கண்ட மூன்று கோரிக்கைகளையும் நேபாள அரசு ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு அரசு சார்பில் வேறு சில வசதிகளையும் செய்து கொடுக்க முன்வந்தது.
உலக அளவில் ஏற்றுமதி செய்வதற்கு உகந்த படியாக சட்டரீதியான மறுசீரமைப்பு செய்ய முடிவெடுத்துள்ளது.
ஆன்லைன் மூலமாக பொருட்களை விற்பனை செய்ய அரசு உதவி செய்ய முன்வந்துள்ளது.
பல்வேறு வரிச் சலுகைகளை கொடுப்பதன் மூலம் உற்பத்தி செலவை பெருமளவு குறைக்க வசதி செய்துள்ளது.
நேபாளத்தில் சிறிய மற்றும் நடுத்தர கைவினைப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் இதன் மூலம் பயன்பெறும்.
இந்தியாவில் ஏற்றுமதி தொழில் துவங்குவது எப்படி? - http://tiny.cc/xxnwsz
YouTube மூலம் பணம் குவிப்பது எப்படி? - http://tiny.cc/3ynwsz
உணவுத் தொழிலில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பது எப்படி? - http://tiny.cc/9ynwsz
How to get export orders - http://tiny.cc/0xnwsz
How to start export business in India -
http://tiny.cc/4xnwsz
How to earn 100% profit in Export business - http://tiny.cc/9xnwsz
#export #exports #exporter #Exportproducts #exporters #exportquality #exportproduct #exportfurniture #Exportnews #Exportdata #Exportdetails #exportimport #exportbusiness #exportjewellery #exportmanager #exportidea #exporttraining #exportevent #exporttamil #exportfromindia #exportopportunities #exportprice #exportloan #exportinsurance #exportimportdata #exportonion #Exportrice #exportwine #exportworldwide #exportbuyer
Comments
Post a Comment