வருடம் 5000 கண்டெய்னர்கள் ஆர்டரை இழந்த சீனா

சீனா தனது அலட்சியத்தால் வருடத்திற்கு 5000 கண்டெய்னர்கள் அளவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய வாய்ப்பை என்று இழந்து நிற்கிறது.

வருட வருடம் ரஷ்யா சீனாவிடமிருந்து 5000 கண்டெய்னர்கள் அளவிற்கு சிட்ரஸ் பழங்கள் இறக்குமதி செய்கிறது.

இந்த சிட்ரஸ் பழங்கள் ரஷ்யாவில் மிகவும் பிரபலம்.

கடந்த ஒரு வருடமாகவே இந்த பழங்களில் அளவுக்கு அதிகமான ரசாயனங்கள் உள்ளதால் ரஷ்யா தொடர்ந்து சீனாவை எச்சரித்து வந்தது.

இந்த எச்சரிக்கை எதற்கும் சீனா சரியான பதில் கொடுக்காததால் ஒருகட்டத்தில் ரஷ்யா இறக்குமதிக்கு தடை விதித்தது.



அதன்பிறகு ரஷ்ய இறக்குமதியாளர்களின் கவனம் வியட்னாம் நோக்கி சென்றது.
இதைப் போன்ற சிட்ரஸ் பழங்களை வியட்நாம் விளைவிக்கிறது ஆனால் அதன் விலை சீன பழங்களை விட மூன்று மடங்கு அதிகம் அதே நேரத்தில் அந்த பழங்கள் சீன பழங்களைப் போல பார்வைக்கு அழகாக இல்லை.

வியட்னாமில் ஏற்றுமதிக்கு என்று சிறப்பாக இந்த பழங்களை பயிரிடுவது கிடையாது.  ஆகையால் பழத்தின் தோல் வெடித்து ஏற்றுமதி தரம் கொண்டதாக இல்லை என்ற பிரச்சினையும் இருந்தது.

பெரும்பாலான இறக்குமதியாளர்கள் இதுபோன்ற விலை அதிகமுள்ள பார்வைக்கு அழகாக இல்லாத பழங்களை இறக்குமதி செய்ய மறுத்து சென்றுவிட்ட நிலையில் ஒருசில இறக்குமதியாளர்கள் மட்டும் குறைந்த அளவிலான பழங்களை வாங்கி ரஷ்யாவில் விற்பனை செய்தனர்.

ஆரம்ப காலத்தில் மக்கள் இதில் அதிக ஆர்வம் காட்டவில்லை.  குழந்தை பிறந்து விட்டால் வைட்டமின் சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற மருத்துவர்களின் அறிவுரையும் பெயரில் விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஒரு சில மக்கள் இந்த பழங்களை வாங்க ஆரம்பித்தனர்.

அதன்பிறகு ஒரு ஆச்சரியம் நடந்தது.

அது என்னவெனில் சீனாவைவிட வியட்நாமில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த பழங்களின் சுவை அபரிமிதமாக இருந்தது.

விற்பனை சூடு பிடித்தது.

ஒரு சில மாதங்களில் தோல் நீக்கப்பட்ட சிட்ரஸ் பழங்கள் ரஷ்யாவில் உள்ள அனைத்து பெரும் அங்காடிகளில் விற்பனைக்கு வந்தன.
தரத்தை கடைபிடிக்காத சீனா விற்பனை வாய்ப்பை இழந்தது.
தரம் நன்றாக இருந்ததால் வியட்நாம் அந்த இடத்தைப் பிடித்தது...

எங்களது பிரத்தியேக ஏற்றுமதி பயிற்சி வகுப்பை பற்றி அறிய - https://sites.google.com/view/exportconsultation/export-seminar

முதல் ஏற்றுமதி ஆர்டர் பெறுவது எப்படி? - http://tiny.cc/nxnwsz

தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களும் இறக்குமதி செய்யும் நாடுகளும் - http://tiny.cc/uwnwsz

ஏற்றுமதி தொழில் மூலம் 100% லாபம் சம்பாதிப்பது எப்படி? - http://tiny.cc/exnwsz

இந்தியாவில் ஏற்றுமதி தொழில் துவங்குவது எப்படி? - http://tiny.cc/xxnwsz

YouTube மூலம் பணம் குவிப்பது எப்படி? - http://tiny.cc/3ynwsz

உணவுத் தொழிலில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பது எப்படி? - http://tiny.cc/9ynwsz

How to get export orders - http://tiny.cc/0xnwsz

How to start export business in India -
http://tiny.cc/4xnwsz

How to earn 100% profit in Export business - http://tiny.cc/9xnwsz

#export #exports #exporter #Exportproducts #exporters #exportquality #exportproduct #exportfurniture #Exportnews #Exportdata #Exportdetails #exportimport #exportbusiness #exportjewellery #exportmanager #exportidea #exporttraining #exportevent #exporttamil #exportfromindia #exportopportunities #exportprice #exportloan #exportinsurance #exportimportdata #exportonion #Exportrice #exportwine #exportworldwide #exportbuyer

Comments