விளைபொருள் கெடாமல் இருக்க புதிய தொழில்நுட்பம்

பீகாரை சேர்ந்த ‘சாப்த் கிருஷி சயின்டிபிக்’ என்ற கம்பெனி, விவசாயிகளின் விளைபொருட்களை, குறிப்பாக, காய்கறிகளை கெடாமல் வைத்திருக்க உதவும் ஒரு குளிர்சாதனப் பெட்டியை கண்டுபிடித்திருக்கிறது.


குறைந்த விலையில் உருவாக்கப்பட்ட சேமிப்பு மற்றும் போக்குவரத்துக்கான ஒரு தீர்வு.

தோட்டக்கலை விளைபொருளை, 10 முதல், 40 நாட்கள் வரையில் சேமிக்க பயன்படுத்தலாம். இந்த கருவியை இயக்குவதற்கு, தினமும் ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் ஆன்-கிரிட் அல்லது ஆப்-கிரிட், 20 வாட் மின்சாரம் மட்டுமே தேவைப்படுகிறது. 200 கிலோ வரை கொள்ளளவு வரை சேமிக்க, ஏறத்தாழ, 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும். பழங்கள் மற்றும் காய்கறிகளின் ஆயுளை நீட்டிக்க குளிரூட்டல் அல்லது ரசாயனம் தேவையில்லை. தோட்டக்கலை பொருட்களின் அழிந்துபோகும் பிரச்னையை தீர்த்து வைக்கிறது. விவசாயிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு மலிவு தொழில்நுட்பத்தை நேரடியாக வழங்குவதன் வாயிலாக, கழிவுகளை குறைப்பதில் பெரிய பங்காற்றுகிறது.

எங்களது பிரத்தியேக ஏற்றுமதி பயிற்சி வகுப்பை பற்றி அறிய - https://sites.google.com/view/exportconsultation/export-seminar

முதல் ஏற்றுமதி ஆர்டர் பெறுவது எப்படி? - http://tiny.cc/nxnwsz

தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களும் இறக்குமதி செய்யும் நாடுகளும் - http://tiny.cc/uwnwsz

ஏற்றுமதி தொழில் மூலம் 100% லாபம் சம்பாதிப்பது எப்படி? - http://tiny.cc/exnwsz

இந்தியாவில் ஏற்றுமதி தொழில் துவங்குவது எப்படி? - http://tiny.cc/xxnwsz

YouTube மூலம் பணம் குவிப்பது எப்படி? - http://tiny.cc/3ynwsz

உணவுத் தொழிலில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பது எப்படி? - http://tiny.cc/9ynwsz

How to get export orders - http://tiny.cc/0xnwsz

How to start export business in India -
http://tiny.cc/4xnwsz

How to earn 100% profit in Export business - http://tiny.cc/9xnwsz

#export #exports #exporter #Exportproducts #exporters #exportquality #exportproduct #exportfurniture #Exportnews #Exportdata #Exportdetails #exportimport #exportbusiness #exportjewellery #exportmanager #exportidea #exporttraining #exportevent #exporttamil #exportfromindia #exportopportunities #exportprice #exportloan #exportinsurance #exportimportdata #exportonion #Exportrice #exportwine #exportworldwide #exportbuyer

Comments