சென்னை துறைமுகத்தில், நேற்று முன்தினம், ஏற்றுமதி கன்டெய்னர்களின் போக்குவரத்து தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், சில நாள் வாகன போக்குவரத்து அதிகமாகவும், சில நாள் குறைந்தும் இருப்பது தெரிந்தது.இதற்கு தீர்வு காணும் வகையில், டி.பி.வேர்ல்ட் மற்றும் சிங்கப்பூர் பி.எஸ்.ஏ., நிறுவன சரக்கு பெட்டக முனையங்களில், சரக்கு கையாளும் நாட்களை, ஐந்து நாளில் இருந்து, ஏழு நாளாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனை நடைமுறை, செப்., 16 முதல், அடுத்த மாதம், 15ம் தேதி வரை மேற்கொள்ளப்படும். இதனால் நெருக்கடி குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சுங்கத்துறை மற்றும் சரக்கு முனையங்கள் போன்றே, துறை சார்ந்த கப்பல் ஆப்பரேட்டர்கள், சுங்கத்துறை தரகர்கள் மற்றும் ஏற்றுமதி துறை சார்ந்தவர்களை, 24 மணி நேரமும் பணியாற்ற, துறைமுக தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களது பிரத்தியேக ஏற்றுமதி பயிற்சி வகுப்பை பற்றி அறிய - https://sites.google.com/view/exportconsultation/export-seminar
#export #exports #exporter #Exportproducts #exporters #exportquality #exportproduct #exportfurniture #Exportnews #Exportdata #Exportdetails #exportimport #exportbusiness #exportjewellery #exportmanager #exportidea #exporttraining #exportevent #exporttamil #exportfromindia #exportopportunities #exportprice #exportloan #exportinsurance #exportimportdata #exportonion #Exportrice #exportwine #exportworldwide #exportbuyer
Comments
Post a Comment