FIEO நிறுவனத்தால் ஏற்றுமதியாளர்களுக்கு என்ன நன்மை?

FIEO பல்வேறு வசதிகளை இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறது.  இந்தியாவில் அதிகளவில் ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்களில் சுமார் 70 சதவீதம் பேர் இந்த நிறுவனத்தில் உறுப்பினராக உள்ளனர்.
விசா ரெகமெண்டேஷன் லேட்டர் எனப்படும் ஆவணத்தை இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு செல்லும் இறக்குமதியாளர்கள் மற்றும்  வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாளர் ஆகியோருக்கு  இந்த நிறுவனம் வழங்குகிறது.

இதில் வாரம் மற்றும் ஒவ்வொரு மாதமும் இணையதள செய்திப் பத்திரிகை களை வழங்கி உலக அளவில் ஏற்றுமதி இறக்குமதியில் ஏற்படும் மாற்றங்களை தெரிவிக்கிறது இந்த நிறுவனம்..

இந்த நிறுவனம் நடத்தும் BUSINESS FORUM த்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்பவர்கள் தங்களைப் பற்றி தங்கள் தொழிலை பற்றி விரிவாக விவாதித்து கொள்வதற்கு வழி செய்கிறது..

இந்திய ஏற்றுமதியாளர்கள் ஏதேனும் வர்த்தக பிரச்சினையில் சிக்கினால் அதை தீர்த்து வைப்பதற்காக ஒரு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.  இதன் மூலம் ஆரம்ப கட்ட செலவுகள் எதுவும் இல்லாமல் மிக எளிதாக தமது வர்த்தக பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும்.


எங்களது பிரத்தியேக ஏற்றுமதி பயிற்சி வகுப்பை பற்றி அறிய - https://sites.google.com/view/exportconsultation/export-seminar

#export #exports #exporter #Exportproducts #exporters #exportquality #exportproduct #exportfurniture #Exportnews #Exportdata #Exportdetails #exportimport #exportbusiness #exportjewellery #exportmanager #exportidea #exporttraining #exportevent #exporttamil #exportfromindia #exportopportunities #exportprice #exportloan #exportinsurance #exportimportdata #exportonion #Exportrice #exportwine #exportworldwide #exportbuyer

Comments