ஈரோட்டில் இருந்து ஏற்றுமதியாகும் பொருள்கள்

ஈரோடு ஒரு மஞ்சள் நகரம் என்று அழைக்கப்படும்.  இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு தரமான மஞ்சள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே மிகப்பெரிய மஞ்சள் மார்க்கெட் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மஞ்சள் மொத்த வியாபார மார்க்கெட்.  அதற்கு அடுத்தபடியாக இருப்பது ஈரோடு மஞ்சள் மார்க்கெட்.  இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு மஞ்சள், மஞ்சள் பவுடர், மஞ்சளில் இருந்து எடுக்கப்பட்ட சாயம் போன்றவை ஏற்றுமதியாகிறது.
அதற்கடுத்தபடியாக இங்கிருந்து ஏற்றுமதி ஆகும் பொருள் அரிசி.

பால் மற்றும் பால் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.

மஞ்சளுக்கு அடுத்தபடியாக ஈரோடு அறியப்படுவது எதனால் என்றால் இது ஒரு டெக்ஸ்டைல் நகரம்.  இங்கிருந்து பருத்தி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இங்கு நிறைய ஆடை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன.  அதன் மூலம் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

எங்களது பிரத்தியேக ஏற்றுமதி பயிற்சி வகுப்பை பற்றி அறிய - https://sites.google.com/view/exportconsultation/export-seminar

Comments